இன்றைய தங்கம் விலை நிலவரம்!

by Editor News

மே மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.

நேற்று (30.05.2024) தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் இன்று விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

இன்று (31.05.2024) , 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,730-க்கும், ஒரு சவரன் ரூ.53,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 18 காரட் தங்கத்தில் விலையிலும் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.5,513-க்கும், ஒரு சவரன் ரூ.44,104-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.100-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment