முக்கிய பொருட்கள் :
1/2 கிலோ கிராம் mutton
1 கப் dahi
3 தேக்கரண்டி ginger juice
3 தேக்கரண்டி garlic paste
1 கப் fried onion (birista)
1 தேக்கரண்டி garam masala powder
4 தேக்கரண்டி refined oil
2 தேக்கரண்டி kashmiri red chilli
2 Numbers tejpath
2 Numbers Badi Elaichi
2 Numbers cinnamon stick
6 Numbers Choti Elaichi
6 Numbers Laung
பிரதான உணவு :
1/2 கிலோ கிராம் mutton
1 கப் dahi
3 தேக்கரண்டி ginger juice
3 தேக்கரண்டி garlic paste
1 கப் fried onion (birista)
1 தேக்கரண்டி garam masala powder
4 தேக்கரண்டி refined oil
2 தேக்கரண்டி kashmiri red chilli
2 Numbers tejpath
2 Numbers Badi Elaichi
2 Numbers cinnamon stick
6 Numbers Choti Elaichi
6 Numbers Laung
Step 1:
ஒரு பாத்திரத்தில் மட்டன், இஞ்சி பூண்டு பேஸ்ட்டுடன் சிறிது தண்ணீர், தயிர், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து மட்டனை நன்றாக 5 நிமிடங்கள் நன்கு ஊற வைக்க வேண்டும்.
Step 2:
ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, சிறிது கரம் மசாலா, அரை கப் அளவு வெங்காயம், சிறிது அளவு தண்ணீர் சேர்த்து குறைவான தீயில் நன்கு வதக்க வேண்டும்.
Step 3:
பின்பு ஊற வைத்தை மட்டனை அதில் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். மட்டன் வேகும் இளவிற்கு தண்ணீர் சேர்த்து, கொதித்து வந்ததும் குக்கரை மூடி வைக்க வேண்டும். 5 முதல் 6 விசில் வரும்வரை வேகவைக்க வேண்டும். விசில் அடங்கியதும் குக்கரை திறக்க வேண்டியது தான்.
Step 4:
அவ்வளவு தான் சுவையான மட்டன் குருமா தயார். இதனை சாதம் அல்லது ரொட்டி, இட்லி, தோசை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.