உறவினர்களிடம் அசிங்கப்படும் கதிர்.. கெத்து காட்டும் குணசேகரன்…

by Editor News

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைத்தனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த நிலையில் அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.

நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியல் தற்போது சற்று பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. ஒட்டுமொத்த குடும்பமும் குணசேகரனுக்கு எதிராக நிற்கின்றனர்.

ஞானம் புதிய தொழில் செய்வதாக கூறி கரிகாலனிடம் ஏமாந்து போனார். கரிகாலன் மற்றும் குணசேகரன் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர்.

கதிர் தனது குடும்பத்தினருடன் பத்திரிக்கை கொடுக்க சென்ற நிலையில், அங்கு குணசேகரனைக் கேட்டு அசிங்கப்படுத்தப்படுகின்றார்.

குணசேகரன் மற்றும் கரிகாலன் கூட்டணியோ வேற லெவலில் கெத்து காட்டி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment