உயர்ந்தது தங்கம் விலை..

by Editor News

நேற்று 14ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன் படி இன்று மே 14ஆம் தேதி , 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,725க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.29 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,509க்கும், சவரனுக்கு ரூ.232 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,072க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.91.00க்கும், ஒரு கிலோ ரூ,91,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment