பால் உற்பத்தி பொருட்களை சேர்த்து உண்ண கூடாது. பாலுடன் எந்த நொதித்த உணவுகளையும் பின் சாப்பிடக் கூடாது. அவ்வாறு செய்வது வயிற்று வலி மற்றும் பல செரிமான பிரச்சனைகள் வரலாம்.
வெங்காயம் மற்றும் வெங்காயத்திலிருந்து தயாரிக்கப்படும் எந்த உணவுகளையும் ஒருபோதும் தயிருடன் பயன்படுத்தக் கூடாது.
ஆயுர்வேதத்தின் படி தயிர் சூடானதாகவும் வெங்காயம் குளிர்ச்சியானதாகவும் இருப்பதால் இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது முகப்பரு, தோல் எரிச்சல் மற்றும் சில ஒவ்வாமை பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
நெய்யில் கொழுப்பு உள்ளதால் இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது உடலில் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்குகிறது. தயிர் சாதத்திற்கு மாம்பழத்தை சேர்த்து சாப்பிட கூடாது.
இவ்வாறாக சாப்பிட்டால் அமிலத்தன்மை, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் உடலில் ஏற்படும். தயிருடன் சிட்ரஸ் பழங்களை சேர்த்து சாப்பிடக்கூடாது.
குறிப்பாக தக்காளி, எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற பழங்களுடன் சாப்பிடவே கூடாது. ஆயுர்வேதத்தின் படி இவை ஒன்றுக்கொன்று எதிரான உணவுகளாக கருதப்படுகின்றது.