அண்ணனிடம் இப்படி அசிங்கப்பட்டு நிற்கிறேனே? கதறியழும் ஞானம்

by Editor News

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.

நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியல் தற்போது சற்று பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. ஒட்டுமொத்த குடும்பமும் குணசேகரனுக்கு எதிராக நிற்கின்றனர்.

தற்போது குணசேகரனின் தம்பி ஞானம் புதிய தொழில் ஒன்றினை தொடங்க இருந்த நிலையில், இறுதியில் கரிகாலனிடம் ஏமாந்துள்ளார்.

இதனால் அண்ணனிடம் இப்படி அசிங்கப்பட்டு நிற்கின்றேனே என்று கதறியழுதுள்ளார்.

Related Posts

Leave a Comment