105
பிரித்தானியாவில் லண்டனை மையமாக கொண்ட easy Jet விமான நிறுவனம், புதிதாக 1000 விமானிகளை பணிக்கமர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, புதிதாக இணைக்கப்படுபவர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளதால் முன் அனுபவம் இல்லாதவர்களும் இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தகுதியுடையவர்களும் விருப்பம் உள்ளவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என easy Jet விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.