185
2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி இன்று (செவ்வாய்கிழமை) ஆரம்மாகவுள்ளது
அதன்படி வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளிட முடியாத பட்சத்தில் இன்று முதல் மே (06) வரை கால அவகாசம் வழங்கப்படும் என தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
மேலும் பெயர் உள்ளிட, கிராம சேவை அலுவலர் அல்லது தேர்தல் அலுவலகம் மற்றும் தேர்தல் இணையதளத்தில் சென்று வாக்காளர் பதிவேட்டில் பெயரை உள்ளிடலாம் என்றும் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.