தொடர்ந்து உயரும் தங்கம் விலை..

by Editor News

இன்று (ஏப்ரல் 8) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 6,660 ஆக உயர்ந்துள்ளது. 8 கிராம் ஆபரணத் தங்கம் 360 ரூபாய் உயர்ந்து 53,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தூய தங்கத்தின் விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தூய தங்கம் 7,130 ரூபாய்க்கும், 8 கிராம் தங்கம் 57,040 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 88 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 88,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment