116
சர்வதேச சந்தையில் மசகு எண்ணையின் விலை இன்றையதினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
அத்துடன் உலக சந்தையில் MTI ரக மசகு எண்ணை பீப்பாய் ஒன்றின் விலை 78.08 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றையதினம் 1.762 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.