இன்றைய ராசி பலன்(24.01.24)

by Editor News

மேஷம்:

உங்கள் காதல் வாழ்க்கையில் குதூகலம் மற்றும் நல்லிணக்கம் ஏற்பட இருக்கிறது. காதலில் இருவருக்கும் மகிழ்ச்சி தரக் கூடிய விஷயங்களின் மீது கவனம் செலுத்தவும். பொருளாதாரம் சார்ந்து வளர்ச்சி கிடைக்கும். சில விஷயங்களில் தடை ஏற்பட்டாலும் மன உறுதி இருந்தால் கடந்து செல்லலாம்.

ரிஷபம்:

புதிய காதல் உறவு உண்டாகும் அல்லது ஏற்கனவே உள்ள காதல் உறவு பலப்படும். பொருளாதார ரீதியாக வெற்றி கிடைக்கும். செலவுகளை செய்யும்போது கவனம் தேவை. முதலீடுகளை செய்யும் முன்பாக யோசித்துக் கொள்ளவும். மனநலனை மேம்படுத்திக் கொள்ள முக்கியத்துவம் கொடுக்கவும்.

மிதுனம்:

காதல் உறவில் சுமூகமான உரையாடல் மிக அவசியம். பிறரிடம் உண்மையை பேசுவது கட்டாயமாகும். காதல் உறவானது அர்த்தமுள்ள பந்தம் உடையதாக இருக்கும். புதிய இடத்துக்குப் பயணம் செய்யலாம். முதலீட்டு விஷயங்களில் கவனம் தேவை. உணவுப் பழக்கம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

கடகம்:

காதல் உறவை மையப்படுத்திய பயணத்தை தொடங்க உள்ளீர்கள். உங்கள் அலுவலக வாழ்வில் வளர்ச்சி அல்லது மாற்றம் என்பது இயல்பான அளவில்தான் இருக்கும். அதுவரை பொறுமை அவசியம். புதிய நபர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டால் அனுபவங்களை பெற முடியும்.

விளம்பரம்

சிம்மம்:

உங்கள் பணி சார்ந்து வெற்றி அடைவீர்கள் மற்றும் சாதனை செய்வீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் தெளிவாகவும், நேர்மையாகவும் உரையாட வேண்டும். எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களின் மூலமாக உங்களுக்குத் தேவையான பலன்களை பெறுவீர்கள்.

கன்னி:

உங்கள் காதல் உறவில் நல்லிணக்கம் ஏற்பட இருக்கிறது. கருத்து வேறுபாடு கொண்ட இரண்டு நபர்களுக்கு இடையே சமரசம் செய்ய வேண்டியிருக்கும். பழைய முதலீடுகளில் இருந்து பலன்களை பெற உள்ளீர்கள். சுய பரிசோதனை செய்ய முக்கியத்துவம் கொடுக்கவும். ஆன்மீக குருவிடம் இருந்து பலன் பெறுவீர்கள்.

துலாம்:

காதலை ஏற்க உங்கள் மனம் தயாராக உள்ளது. மன்னிப்பு, கருணை போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இந்த உலகம் உங்களுக்கு செய்திருக்கும் விஷயங்களுக்கு நன்றிக்கடன் உள்ளவராக இருக்க வேண்டும். பொருளாதார பாதுகாப்பு உணர்வு ஏற்படும். சவால்களை எதிர் கொள்ளலாம்.

விருச்சிகம்:

பலமான நட்பு வட்டத்தை கட்டமைத்துக் கொள்ளுங்கள். பிறருடன் ஆழமான அர்த்தம் உள்ள தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் பிறருடைய சாதனைகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். புதிய இடங்களுக்குப் பயணம் செய்து அனுபவத்தை பெறலாம்.

தனுசு:

அன்புக்குரிய நபர்களுடன் பந்தங்களை மேம்படுத்துவதற்கு திறந்த மனதுடன் இருக்க வேண்டும். புத்தாக்கப் பணிகளை நீங்கள் தொடங்குவீர்கள். உங்கள் ஆழ்மனம் சொல்வதை கவனிக்கவும். பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியே வந்து புதிய சவால்களை ஏற்கப் பழகவும்.

மகரம்:

உங்கள் காதல் உறவு அடுத்தகட்ட நகர்வை நோக்கிச் செல்லுகிறது. உங்கள் வாழ்வில் சரியான நபரை இந்த உலகம் கொண்டு வந்து சேர்த்துள்ளது. உங்கள் இலக்குகளின் மீது கவனம் செலுத்தவும் மற்றும் திறன்களின் மீது நம்பிக்கை வைக்கவும். உங்கள் துறை சார்ந்த ஆலோசனைகளைப் பெறவும்.

கும்பம்:

உங்கள் காதல் வாழ்வில் நம்பிக்கை பிறக்கும். உங்கள் பணி சார்ந்து நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்றாலும், உங்கள் திறன்களின் மீது நீங்கள் நம்பிக்கை இழப்பீர்கள். சுய தேவைகளின் மீது அக்கறை செலுத்துங்கள். பயணங்களின் மூலமாக புத்துணர்ச்சி கிடைக்கும். வழக்கமான பணிகளில் இருந்து ஓய்வு தேவை.

மீனம்:

உங்கள் காதல் பந்தம் பலம் அடைய இருக்கிறது. பணி சார்ந்து நீங்கள் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், அதை கடந்து வரக் கூடிய ஆதரவு உங்களுக்கு உண்டு. உங்கள் ஆழ்மன பலத்தை வெளிப்படுத்த உள்ளீர்கள். பயணங்களின் மூலம் வியத்தகு மாற்றங்கள் உண்டாகும்.

Related Posts

Leave a Comment