கேலோ இந்திய விளையாட்டு போட்டி : தமிழ் நாட்டிற்கு முதலிடம்

by Editor News

கடந்த 19 ஆம் திகதி முதல் சென்னை நேரு உள்ளக விளையாட்டு அரங்கத்தில் ஆறாவது கேலோ இந்திய இளைஞர் விளையாட்டு போட்டி ஆரம்பமாகியது.

இதுவரை நடந்து முடிந்த போட்டிகளின் முடிவின் படி தமிழ்நாடு முதலாம் இடத்தை தக்கவைத்துள்ளது.

கோலோ விளையாட்டு போட்டியில் தடகளம்இ கால்பந்துஇ கபடிஇ கைப்பந்துஇ ஆக்கிஇ வில்வித்தைஇ துப்பாக்கி சுடுதல்இ டென்னிஸ்இ பேட்மின்டன்இ மல்யுத்தம்இ பளு தூக்குதல்இ டேபிள் டென்னிஸ்இ கூடைப் பந்துஇ நீச்சல்இ வாள்வீச்சுஇ குத்துச்சண்டைஇ ஸ்குவாஷ் உள்ளிட்ட 26 போட்டிகள் இடம் பெற்றுள்ளன.

18 வயதுக்குட்பட்டவருக்கான இந்த போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 5630 வீரர்இ வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர்.

சென்னைஇ கோவைஇ திருச்சிஇ மதுரை ஆகிய 4 இடங்களில் எதிர்வரும் 31ஆம் திகதி வரை 12 நாட்கள் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டி நடைபெறுகிறது.

இந்நிலையில்இ இதுவரை நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் 6 தங்கம்இ 2 வெள்ளிஇ 5 வெண்கலப் பதக்கங்களுடன்இ பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்திலும் இ மகாராஷ்டிராஇ அரியானா மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன.

Related Posts

Leave a Comment