அரச ரகசியங்களை அணுக இங்கிலாந்து உளவு பார்த்துள்ளது – சீனா குற்றச்சாட்டு

by Editor News

அரச இரகசியங்களை கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரித்தானிய உளவாளியை கண்டுபிடித்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

ஒரு வெளிநாட்டு ஆலோசனை நிறுவனத்தின் தலைவர் பிரித்தானியாவின் MI6 புலனாய்வு சேவைக்காக உளவு பார்த்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரித்தானிய வெளிநாட்டு உளவுத்துறை 2015 ஆம் ஆண்டில் வெளிநாட்டு ஆலோசனை நிறுவனத்திற்கு தலைமை தாங்கும் ஹுவாங்குடன் உளவுத்துறை கூட்டுறவு உறவை ஏற்படுத்தியது என்றும் கூறியுள்ளது.

Related Posts

Leave a Comment