1. தை 01 ஜனவரி 15 சபரிமலையில் நடை திறப்பு ,
சபரிமலை மகரவிளக்கு ,சோமவார விரதம், மகர சங்கராந்தி , பொங்கல்
2. தை 02 ஜனவரி 16 Tue மாட்டு பொங்கல் , திருவள்ளுவர்
தினம்,சஷ்டி விரதம்
3. தை 03 ஜனவரி 17 உழவர் திருநாள்
4. தை 06 ஜனவரி 20 கார்த்திகை விரதம்
5. தை 07 ஜனவரி 21 ஏகாதசி விரதம்
6. தை 09 ஜனவரி 23 பிரதோஷம்
7. தை 10 ஜனவரி 24 ஹஜ்ரத் அலி பிறந்த நாள்
8. தை 11 ஜனவரி 25 தைப்பூசம் , பௌர்ணமி , பௌர்ணமி விரதம்
9. தை 12 ஜனவரி 26 குடியரசு தினம்
10. தை 15 ஜனவரி 29 சங்கடஹர சதுர்த்தி விரதம்
11. தை 16 ஜனவரி 30 காந்திஜி நினைவு நாள்
12. தை 23 பிப்ரவரி 06 ஏகாதசி விரதம்
13. தை 24 பிப்ரவரி 07 பிரதோஷம்
14. தை 25 பிப்ரவரி 08 மாத சிவராத்திரி
15. தை 26 பிப்ரவரி 09 திருவோண விரதம் , சூல விரதம் , அமாவாசை , தை அமாவாசை
16. தை 27 பிப்ரவரி 10 பின்பனிக்காலம் , சியாமளா நவராத்திரி
17. தை 28 பிப்ரவரி 11 சந்திர தரிசனம்
18. தை 29 பிப்ரவரி 12 சோமவார விரதம்