129
சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் லண்டனில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு இங்கிலாந்தில் உள்ள இரண்டு சுரங்கப்பாதைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சனிக்கிழமை லண்டனில் இருந்து செல்லும் அனைத்து ரயில்களும் இரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் ரெயில் இரத்து செய்யப்பட்டமை காரணமாக நூற்றுக்கணக்கான பயணிகள் உரிய இடங்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.