118
சென்னையில் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்த நிலையில் தொடர்ந்து 4வது நாளாக இன்றும் அதே விலையே நீடிக்கிறது.
சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஜனவரி 1ஆம் தேதி எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.5,910க்கும், ஒரு சவரன் ரூ.47280க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் ஆபரண தங்கத்தின் விலையும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.4,841க்கும், ஒரு சவரன் ரூ.38,728க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.80.00க்கும் ஒரு கிலோ ரூ.80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.