125
மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்று விஷ்ணு முன்னிலையில் இருக்கிறார்.
அதே போல் மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகளை பெற்றுள்ள மாயா தான் இந்த வாரம் வெளியேற போகிறார் என தெரியவந்துள்ளது.
மாயாவை போலவே நிக்சனுக்கும் மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகள் கிடைத்துள்ளது. ஆகையால் இவர்கள் இருவரில் ஒருவர் தான் இந்த வாரம் எலிமினேஷன் என தெரிகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம் வாரம் இறுதியில் இதில் ஒருவர் வெளியேறுகிறாரா அல்லது இருவருமே வெளியேறுகிறாரா என்று.