ஜெனி அனுப்பிய விவாகரத்து நோட்டீஸ்… அமிர்தாவிற்கு நெருக்கடி கொடுக்கும் கணேஷ்!

by Column Editor

பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனியின் தந்தை விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அமிர்தாவிற்காக கணேஷ் நெருக்கடி கொடுத்துள்ளார்.

பாக்கியலட்சுமி

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னனியில் இருந்து வருகின்றது.

பாக்யாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்துள்ளார்.

கோபி தனது அம்மாவுடன் சேர்ந்து பாக்கியாவிற்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், ராதிகா அவருக்கு சப்போர்ட் செய்து வருகின்றார்.

இந்நிலையில் பாக்கியா பொருட்காட்சியில் சமையல் ஆர்டரை வாங்கி வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார். இதனால் மன நிம்மதியாக இருந்த பாக்கியாவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் சம்பவமாக ஜெனியின் விவாகரத்து நோட்டீஸ் கிடைத்துள்ளது.

இதனால் குடும்பமே அதிர்ச்சியில் ஆடிப்போயுள்ளதுடன், மற்றொரு புறம் கணேஷ் அமிர்தாவிற்காக பாக்கியாவை தொல்லை கொடுத்து வருகின்றார்.

Related Posts

Leave a Comment