141
2023ல் இருந்து 2024ல் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது தமிழ் சினிமா. இந்நிலையில், 2023ஆம் ஆண்டு அதிகம் வசூல் செய்த திரைப்படங்கள் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
டாப் 10 லிஸ்ட் :
லியோ- ரூ. 148+ கோடி
ஜெயிலர் – ரூ. 95+ கோடி
பொன்னியின் செல்வன் 2 – ரூ. 60+ கோடி
வாரிசு – ரூ. 47+ கோடி
துணிவு – ரூ. 42+ கோடி
மாவீரன் – ரூ. 15+ கோடி
மாமன்னன் – ரூ. 14+ கோடி
மார்க் ஆண்டனி – ரூ. 12+ கோடி
வாத்தி – ரூ. 12+ கோடி
பத்து தல – ரூ. 10+ கோடி