அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா.?

by Editor News

ஒரு மனிதன் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தாலும் சரி அளவுக்கு குறைவாக தண்ணீர் குடித்தாலும் பிரச்சினை தான். ஒரு நாளைக்கு குறைந்தது 3 முதல் 4 லிட்டர் மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் ஹைபோநெட்ரீமியா என்ற பிரச்சனை ஏற்படும் என்றும் இதனால் ரத்தத்தில் சோடியம் அளவு குறைவாக இருக்கும் அறிகுறி ஏற்படும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தல் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும் அவ்வாறு அடிக்கடி சிறுநீர் கழித்தால் நீங்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கிறீர்கள் என்று நினைவில் கொள்ளுங்கள்.

அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதால் எலக்ட்ரோலைட் அளவு குறையும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே எப்போதும் தண்ணீரின் அளவை சரியாக எடுத்து கொள்ளவும்.

Related Posts

Leave a Comment