பூண்டின் மகத்துவமான நன்மைகள்..

by Editor News

சமையலில் பயன்படுத்தப்படும் மிக முக்கிய மூலிகை பொருளாக பயன்படுவது பூண்டு.

பூண்டில் குறைந்த அளவு கலோரிகள் உள்ளதால் ஜலதோஷம் உள்ளிட்ட நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. அதேபோல் பூண்டு சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது.

மேலும் பூண்டில் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால் அல்சைமர் மற்றும் டிமென்ஷியாவை தடுக்கிறது. அதேபோல் பூண்டு சாப்பிடுவதால் செரிமானத்தை சீராக்குகிறது.

பூண்டு சாப்பிடுவதால் நச்சுத்தன்மையையும், அதன் தொடர்புடைய அறிகுறிகளையும் குறைக்கும் என கூறப்படுகிறது.

பூண்டு சாப்பிடுவதால் வாய் துர்நாற்றத்தை போக்குகிறது. மேலும், எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

Related Posts

Leave a Comment