ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ்.,படக்குழு அறிவிப்பு.!

by Editor News

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வரும் டிசம்பர் 8ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment