112
2024 ஆம் ஆண்டில் 4,000 க்கும் மேற்பட்ட டென்னிஸ் போட்டிகள் மற்றும் 80 போட்டிகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டுக்கான புதிய டென்னிஸ் பருவத்திற்கான அட்டவணை மற்றும் கிராண்ட் ஸ்லாம்கள் டென்னிஸ் தொடர்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி ஜனவரி மாதத்தில் அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரும் பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் டபிள்யூ.டி.ஏ. மாஸ்டர்ஸ் 1000 (தொளசண்ட்) தொடரும் இடம்பெறவுள்ளது.
மேலும் மே மற்றும் ஜூன் மாதத்தில் பிரஞ்சு ஓபன் டெஸ்ன்னிஸும் ஜுலை மாதத்தில் விம்பிள்டன் தொடரும் ஓகஸ்டில் கனடியன் ஓபன் மற்றும் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் தொடரும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பரில் யூ.எஸ். ஓபன் டென்னிஸும் நவம்பரில் WTA பைனல்ஸ் தொடரும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.