சிறுவர்கள் மத்தியில் வரவும் நோய்கள் தொர்பில் எச்சரிக்கை..!

by Editor News

மழையுடன் கூடிய காலநிலையுடன் சிறுவர்கள் மத்தியில் பல்வேறு நோய்கள் பரவி வருவதாக ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை கை-கால் வாய் நோய், டெங்கு காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற பல நோய்கள் சிறுவர்களிடையே காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment