இந்த வாரம் பிக்பாஸிலிருந்து இவர் வெளியேறுகிறாரா….

by Editor News

சின்னத்திரை ரசிகர்களுக்கு செம விருந்தாக கடந்த சில வருடங்களாக அமைந்து வருவது பிக்பாஸ் தான். தொடர்ந்து 6 சீசனாக வெற்றிநடைப்போட, தற்போது 7வது சீசனிலும் வெற்றிக்கரமாக ஓடிவருகின்றது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் வாரம் ஒருவர் வெளியேறுவது எல்லோரும் அறிந்ததே. இதில் நம் சினி உலகம் சார்பில் நடந்த கருத்துக்கணிப்பு ரிசல்ட் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த கருத்துக்கணிப்பில் கானா பாலா அவர்கள் தான் மிக குறைந்த வாக்குகளை பெற்றுள்ளார், அவரை தொடர்ந்து அக்‌ஷயா, பூர்ணிமா, ரவீனா, ஆர் ஜே ப்ரோவோ, மணிசந்திரா அவர்கள் குறைந்த வாக்குகளில் இருக்க, விசித்ரா அதிக வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளார்.

இதை வைத்து பார்க்கையில் கானா பாலா இந்த பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது, பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts

Leave a Comment