தினேஷ் பிக்பாஸ் வீட்டிற்குள் நடிகை ரச்சிதா போட்ட பதிவு ,…

by Editor News

தினேஷ் நிகழ்ச்சி சென்று ரச்சிதா குறித்து பேசியுள்ளார். இந்த நிலையில் சீரியல் நடிகை ரச்சிதா தனது இன்ஸ்டாவில் ஒரு சோகமான போட்டோவை போட்டுள்ளார்.

அதில் இறந்த தனது தந்தையின் 11 நாள் நிகழ்ச்சியின் புகைப்படத்தை பதிவிட்டு, தனது அம்மாவை கையை பிடித்து உனக்கு நான்-எனக்கு நீ என பதிவு போட்டுள்ளார்.

அதனை கண்ட ரசிகர்கள் ரச்சிதாவிற்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment