107
நடிகை ஸ்ரீதிவ்யா, சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் உங்கள் திருமணம் காதல் திருமணமாக இருக்குமா அல்லது பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணமாக இருக்குமா என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு ஸ்ரீதிவ்யா, கண்டிப்பாக தன்னுடைய திருமணம் காதல் திருமணமாகதான் இருக்கும் என்றும் நிச்சயமாக எனது காதலரைதான் கரம் பிடிப்பேன் என்று கூறியுள்ளார்.
இதனால், திருமணம் குறித்த அறிவிப்பினை இவர் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.