114
இஸ்ரேலின் தெற்கு பகுதியில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் காணாமல் போன பிரித்தானிய இளம்பெண் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனில் பிறந்த அவரது தாயார் குறித்த தாக்குதலில் உயிரிழந்த பின்னர் 13 வயதான குறித்த பெண் காணாமல் போயிருந்தார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.