103
மத்திய கிழக்கின் ஆறு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் மீண்டும் இஸ்ரேலுக்கு செல்லவுள்ளார்.
குறித்த விஜயத்தின் போது அண்டனி பிளிங்கன், மற்ற மூத்த இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை மீண்டும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தோடு இஸ்ரேலின் அவசரகால அரசாங்கத்தில் பங்கேற்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் யார் லாபிடுடனும் அவர்கலந்துரையாடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன