162
பிக் பாஸ் 7
கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கு முந்தைய சீசன்களை விட 7 வது சீசன் ஆரம்பத்திலேயே சண்டை சச்சரவு அதிகமாகவே இருக்கிறது.
முதல் வாரத்திலேயே அனன்யா ராவ், பவா செல்லதுரைஎன இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி விட்டனர். இதனால் பிக் பாஸ் வீட்டில் புதிய போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் மூலம் உள்ளே வருவார்கள் என்று ரசிகர்களால் எதிர்பாக்கப்பட்டது.
வைல்ட் கார்ட்
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 7ல் VJ அர்ச்சனா வைல்ட் கார்ட் மூலம் விரைவில் என்ட்ரி ஆகப்போகிறார் என தகவல் கிடைத்துள்ளது.