121
விஜய் ஆண்டனி
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தொடங்கி இப்போது ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலமாக இருப்பவர் .
இவர் நடிப்பில் அண்மையில் ரத்தம் என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கான புரொமோஷனுக்கு பல தடைகளை தாண்டி விஜய் ஆண்டனி கலந்துகொண்டது மக்களால் வரவேற்கப்பட்டது.
இப்போது படங்களில் நடிப்பதை தாண்டி விஜய் ஆண்டனி இசைக் கச்சேரி நடத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
மனைவியின் பதிவு
விஜய் ஆண்டனி வீட்டில் சில நாட்களுக்கு முன் நடந்த சோகமான விஷயம் குறித்து நமக்கு நன்றாகவே தெரியும். மக்களும் அவருக்கு ஆதரவாக பதிவுகள் போட்டு வந்தார்கள்.
இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா, தனது மகள் குறித்து எமோஷ்னல் பதிவு போட்டுள்ளார்.