கோடைக்காலத்தில் மாம்பழம் சாப்பிடுவது நல்லதா ..

by Editor News

மாம்பழத்தில் நார்ச்சத்து, விட்டமின் பி6, விட்டமின் சி, பீட்டா கரோட்டின் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.

மாம்பழத்தில் உள்ள விட்டமின்கள் இயற்கையாகவே ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மைக் கொண்டது.

மாம்பழத்தில் உள்ள பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

மாம்பழத்தில் உள்ள மாவுச்சத்து காரணமாக உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

மலச்சிக்கல், செரிமான பிரச்சினை உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிட்ட பிரச்சினைகள் சரியாகும்.

மாம்பழத்தில் உள்ள விட்டமின்கள், பீட்டா கரோட்டின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.

மூளை வளர்ச்சிக்கு தேவையான விட்டமின் பி6 மாம்பழத்தில் அதிக அளவில் உள்ளது.

மாம்பழத்தை அளவாக சாப்பிட்டால் பல்வேறு நன்மைகளை வழங்கக் கூடியது . .

Related Posts

Leave a Comment