190
தேவையான பொருட்கள் :
கொக்கோ பவுடர் – 1/4 கப்.
முல்தானி மெட்டி – 2 ஸ்பூன்.
தயிர் – 2 ஸ்பூன்.
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்.
தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன்.
முதலில், ஒரு சிறிய கிண்ணத்தில் முல்தானி மெட்டி மற்றும் கொக்கோ பவுடரை சேர்த்த நன்கு கலக்கி கொள்ளவும்.
இதை தொடர்ந்து, இதில் சிறிது தயிர், எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள சரும சுருக்கத்தை போக்கும் பேஸ் பேக் ரெடி.