அண்ணா பல்கலைக்கழகத்தின் முதுநிலை மாணவர்கள் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் முதலாம் ஆண்டு தேர்வுகளை எழுதிய நிலையில் அந்த தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் எம்சிஏ இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் முதுநிலை முதலாம் ஆண்டு மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளை எழுதினர்.
இந்த நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் முனைவர் படிப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகளும் வெளியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ண்ணா பல்கலைக்கழகத்தின் முதுநிலை மாணவர்கள் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் முதலாம் ஆண்டு தேர்வுகளை எழுதிய நிலையில் அந்த தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.