தாம்பரம் – நெல்லை இடையே கோடைக்கால சிறப்பு ரயில் …

by Editor News

ஏப்ரல் 27-ந் தேதி, மே மாதம் 4,11,18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தாம்பரம்-நெல்லை இடையே இரவு 9 மணிக்கு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதேபோல் நெல்லை-சென்னை எழும்பூர் இடையே ஏப்ரல் 28-ந்தேதி மே மாதம்5,12,19,26 ஆகிய தேதிகளில் மதியம் 1 மணிக்கு இயக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த ரயிலின் முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

Related Posts

Leave a Comment