இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் …

by Editor News

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 15 குறைந்து 5,650 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 120 குறைந்து ரூ.45,200 ஆகவும் விற்பனையாகிறது.

18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 குறைந்து 4,628 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 96 குறைந்து ரூ.37,024 ஆகவும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.81.00 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.81,000 எனவும் விற்பனையாகிறது.

Related Posts

Leave a Comment