டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர்களுக்கு கொரொனா தொற்று ..

by Editor News

மத்திய சுகாதாரத் துறையின் அறிவிப்பின்படி கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 10158 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மொத்தம் 44 ஆயிரத்து 998 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

இந்த நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் பணியாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது.

Related Posts

Leave a Comment