126
22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.25 குறைந்து 5,535 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.200 குறைந்து ரூ.44,280 ஆகவும் விற்பனையாகிறது.
18 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.20 குறைந்து 4,534 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.160 வரை குறைந்து ரூ.36,272 ஆகவும் விற்பனையாகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலையும் கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ரூ.77.10 எனவும், கிலோ ஒன்றிற்கு ரூ.77,100 எனவும் விற்பனையாகிறது.