பாகற்காயில் உள்ள நன்மைகள் …

by Editor News

பாகற்காயிலுள்ள நார்ப்பொருட்கள், விட்டமின்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

மலச்சிக்கலில் இருந்து விடுபட உதவுகிறது.

ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.

பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாதுக்குள் பாகற்காயிலிருந்து கிடைக்கிறது.

தாவரங்களிலுள்ள சர்க்கரை மிகுதியாகாமல் கட்டுப்படுத்துகின்றது.

இதில் விட்டமின் ஏ அதிகளவில் உள்ளது.

விட்டமின் – பி3, விட்டமின் – பி5, விட்டமின் – பி6 போன்ற அத்தியாவசிய விட்டமின்களும் உள்ளன.

Related Posts

Leave a Comment