பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது – இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் ..

by Editor News

எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் இந்த தருணத்தில் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment