இந்திய அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2000ஐ தாண்டியது …

by Editor News

இந்திய அளவில் தற்போது தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு 2000ஐ தாண்டி உள்ளது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று 1500 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில் இன்று 2151 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment