121
ராகுல் காந்திக்கு தகுதி நீக்கத்தை கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் செய்ததால் மாலை வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் இன்று பாண்டிச்சேரியில் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய போது ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி பேரவையிலிருந்து திமுக காங்கிரஸ் எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
மேலும் புதுச்சேரி பேரவைக்குள் பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் இடையே ராகுல் காந்தி விவகாரம் குறித்து வாக்குவாதம் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது .