பங்குனி மாதம் 2023: முக்கியமான பண்டிகைகள், ஆன்மிக விழாக்கள், விசேஷங்கள்

by Editor News

2023ன் பங்குனி மாதத்தில் எந்தெந்த பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வருகின்றன என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்….

பங்குனி 01 சபரிமலையில் நடை திறப்பு , சீதளா அஷ்டமி , மீனா சங்கராந்தி , காரடையான் நோன்பு

பங்குனி 04 திருவோண விரதம் , ஏகாதசி விரதம்
பங்குனி 05 பிரதோஷம்
பங்குனி 06 மாத சிவராத்திரி
பங்குனி 07 அமாவாசை
பங்குனி 08 இளவேனில்காலம் , சந்திர தரிசனம் , உகாதி
பங்குனி 09 ரம்ஜான் முதல்
பங்குனி 10 மத்ஸ்ய ஜெயந்தி
பங்குனி 11 கார்த்திகை விரதம் , சதுர்த்தி விரதம்
பங்குனி 13 சோமவார விரதம் , சஷ்டி விரதம்
பங்குனி 16 ஸ்ரீராமநவமி
பங்குனி 18 ஏப்ரல் முட்டாள்கள் நாள், ஏகாதசி விரதம்
பங்குனி 19 குருத்து ஞாயிறு
பங்குனி 20 பிரதோஷம் , சோம பிரதோஷம்
பங்குனி 21 மகாவீரர் ஜெயந்தி
பங்குனி 22 பௌர்ணமி விரதம் , பங்குனி உத்திரம்
பங்குனி 23 பெரிய வியாழன் , பௌர்ணமி
பங்குனி 24 உலக நலவாழ்வு நாள், புனித வெள்ளி
பங்குனி 26 ஈஸ்டர், சங்கடஹர சதுர்த்தி விரதம்

Related Posts

Leave a Comment