லவ் டுடே இவானா உடன் இருக்கும் இவர் யார் தெரியுமா?

by Editor News

இவானா

லவ் டுடே படத்தில் ஹீரோயினாக நடித்தவர். இவானா இந்த படம் மூலமாக பெரிய அளவில் ரசிகர்களை பெற்று இருக்கிறார்.

லவ் டுடே படம் பெரிய ஹிட் ஆகி இருக்கும் நிலையில் அந்த கதை ஹிந்தியில் விரைவில் ரீமேக் ஆகிறது.

இவானா உடன் இருப்பவர் யார்?

இவானா தற்போது ஒருவர் உடன் நெருக்கமாக நின்றிருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். அது யார் என எல்லோரும் குழம்பிய நிலையில் அது அவரது twin பிரதர் என்பது தெரிய வந்திருக்கிறது.

இவானா உடன் பிறந்த இரட்டை சகோதரர் லியோ தான் அது. வைரல் ஆகும் போட்டோ இதோ..

Related Posts

Leave a Comment