156
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர்களில் ஒருவர் வடிவேலு. இவரது காமெடிக்கு எண்டே கிடையாது என்ற அளவிற்கு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
அவரது காமெடி காட்சிகளை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ் இப்போதும் உலா வருகிறது.
இப்போது நடிகர் வடிவேலு வீட்டில் ஒரு சோகம் ஏற்பட்டுள்ளது. அதாவது அவரது தாயார் சரோஜினி பாப்பா (87) மதுரை விரகனூரில் நேற்று இரவு உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார்.