221
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கௌஹாத்தி நகரில் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது .
இந்த நிலையில் சற்று முன் வரை இந்திய அணி 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 110 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா அபாரமாக விளையாடி 60 ரன்கள் எடுத்துள்ளார் என்பதும், சுப்மன்கில் 47 ரன்கள் ரன்கள் எடுத்துள்ளார் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இதே ரீதியில் சென்றால் இந்திய அணியின் ஸ்கோர் 300ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .