154
நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி நேற்று (சனிக்கிழமை) நால்வர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் இனம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய இலங்கையில் நேற்றுடன் ஆறு இலட்சத்து 71 ஆயிரத்து 927 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.