அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 44.8 வீதத்தால் வீழ்ச்சி ..!

by Editor News

கடந்த 2022 டிசம்பர் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 44.8 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த காலகட்டத்தில் யூரோவிற்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி 41.4 சதவீதம், இந்திய ரூபாய் 38.6 சதவீதம், பவுண்ட் 38.1 சதவீதம் மற்றும் ஜப்பானிய யென் 36.4 சதவீதம் வீழ்ச்சியை கண்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட சமீபத்திய வாராந்திர பொருளாதார குறிகாட்டிகள் அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment