ரக்ஷிதாவிடம் ராபர்ட் மாஸ்டர் கேட்ட கேள்வி! முகம்சுழித்த் கமல் சட்டென்று செய்த காரியம்

by Editor News

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரக்ஷிதாவிடம் ராபர்ட் மாஸ்டர் கேட்ட கேள்விக்கு கமல் சட்டென்று கோபப்பட்டு செய்த காரியம் ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.

பிக்பாஸ்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் அசலைத் தொடர்ந்து இந்த வாரம் ஷெரின் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் போட்டியாளர்களுக்கு டாஸ்க் காடுக்கப்பட்டது. இரண்டு பேர் நேருக்கு நேர் அமர்ந்து கொண்டு கேள்வியை கேட்டனர்.

கதிரவன் ஜனனியிடமும், அசீம் தனலட்சுமியிடமும், ரக்ஷிதாவிடம் ராபர்ட் மாஸ்டரும் கேள்வி கேட்டார்கள். ராபர்ட் மாஸ்டர் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று ராபர்ட் மாஸ்டர் ரக்ஷிதாவிடம் கேடுள்ளார். மேலும் அவர் இரண்டாவது கேட்ட கேள்விக்கு முகம் சுழித்த கமல் பசரை அழுத்தி விளையாட்டை நிறுத்தியுள்ளார்.

Related Posts

Leave a Comment