463
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில், இந்தவார நாமினேஷன் லிஸ்டில் நிரூப், தாமரைச்செல்வி, சுருதி, அனிதா சம்பத் , ஜூலி, சதீஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நாமினேஷன் லிஸ்டில், சுருதி மற்றும் அனிதா இருவரில் ஒருவர் வெளியேற அதிக வாய்ப்புள்ளது. கடந்த வாரம் சினேகன் வெளியேறிய நிலையில், அனிதா சம்பத் தான் அடுத்தவாரம் வெளியேறுவார் எனக்கூறப்படுகிறது.
ஏனென்றால், திருமணமான பெண் போல் நடந்துகொள்ளாமல், ஆண்களிடம் எல்லைமீறி பேசுவதும், அடிக்கடி நிகழ்ச்சியில் ஆபாச வார்த்தைகளை பேசுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.
இதனால் ரசிகர்கள் அவரை கண்டபிடி திட்டி தீர்த்து வருகின்றனர். இந்தவாரத்தில் சுருதியா அல்லது அனிதாவா? என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.